தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தடி ; மக்கள் திரண்டு கூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனங்கள் திரண்டுகூடுகை. (J.) Crowding, thronging of people;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg.) s. crowding, multitudes passing and repassing, சந்தடி.

வின்சுலோ
  • [cccṭi] ''s. [prov. vul.]'' Crowding, mul titudes passing and repassing, சந்தடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சந்தடி. Crowding,thronging of people; சனங்கள் திரண்டுகூடுகை. (J.)