தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர் ; தானியம் ; காய்கனி முதலிய விளைபொருள் ; மராமரம் ; இந்துப்பு ; கஞ்சாச் செடி ; நிலப் பனங்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஞ்சா. 1. Indian hemp;
  • . 2. A plant common in sandy tracts. See நிலப்பனை.
  • இந்துப்பு. (மூ. அ.) Rock-salt;
  • . Ceylon ebony. See மரா. (மலை.)
  • தானியம் காய்கனி முதலிய விளை பொருள். (w.) 2. Grain, fruit, vegetable produce;
  • பயிர். (சி. சி. 2, 58, சிவாக்.) 1. Crop;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. crop, பயிர்; 2. grain, fruit, vegetable produce; 3. Ceylon ebony; 4. rock-salt. சசியாதிபதி, சசியாதிபன், the planet which is the lord of crops for the year.

வின்சுலோ
  • [cciym] ''s.'' A timber tree--as மராமரம், ஆச்சா. 2. The கஞ்சா plant. 3. A plant called நிலப்பனை. ''(M. Dic.)''
  • [caciyam] ''s.'' Fruit, vegetable produce, கனி. W. p. 912. SASYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sasya. 1. Crop;பயிர். (சி. சி. 2, 58, சிவாக்.) 2. Grain, fruit, vegetable produce; தானியம் காய்கனி முதலிய விளைபொருள். (W.)
  • n. < šasya-sambara.Ceylon ebony. See மரா. (மலை.)
  • n. < சசி. Rock-salt; இந்துப்பு. (மூ. அ.)
  • n. (மலை.) 1. Indianhemp; கஞ்சா. 2. A plant common in sandytracts. See நிலப்பனை.