தமிழ் - தமிழ் அகரமுதலி
    சசியின் கணவனான இந்தரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சசியின் கணவன்.] இந்திரன். (சூடா.) Indra, as husband of šacī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • ''s.'' Indra, as husband of சசி, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சசி +.Indra, as husband of Šacī [சசியின் கணவன்]இந்திரன். (சூடா.)