தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரனைத் தலையில் தரித்த சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சந்திரனைத் தலையில் தரித்தவன்] சிவன். šiva, as wearing the moon on His head;

வின்சுலோ
  • --சசிதரன், ''s.'' Siva--as wearing the moon on his head--as சந் திரசேகரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šaši-šēkhara.Šiva, as wearing the moon on His head;[சந்திரனைத் தலையில் தரித்தவன்] சிவன்.