தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பூரம் ; முயற்கறை உடைய சந்திரன் ; இந்திராணி ; இந்துப்பு ; கடல் ; மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சசாங்கன். (பிங்.)
  • மழை. (அக. நி.) Rain;
  • இந்திராணி. சசியொ டொப்பாள் (சூளா. நகர. 28). Wife of Indra;
  • இந்து3. Sea; கடல். (அக. நி.) 4. cf.
  • இந்துப்பு. (தைலவ. தைல. 119). 3. Rock-salt;
  • கர்ப்பூரம். (சூடா.) 2. Camphor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்; 2. camphor, கற்பூரம்; 3. the wife of Indra, இந்தி ராணி; 4. the sea, கடல்; 5. rock-salt, இந்துப்பு. சசிசேகரன், Siva as having the moon on his head, சசிதரன்.
  • s. rain, மழை.

வின்சுலோ
  • [caci] ''s.'' The moon, ''(lit.)'' the hare-spotted, சந்திரன். W. p. 834. S'AS'EE. 2. Camphor, கர்ப்பூரம். 3. W. p. 882. SACHEE. In drani wife of Indra, இந்திராணி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šašī nom. sing. of šašin. 1.See சசாங்கன். (பிங்.) 2. Camphor; கர்ப்பூரம்.(சூடா.) 3. Rock-salt; இந்துப்பு. (தைலவ. தைல.119.) 4. cf. இந்து. Sea; கடல். (அக. நி.)
  • n. < šacī. Wife of Indra; இந்திராணி. சசியொ டொப்பாள் (சூளா. நகர. 28).
  • n. perh. கசி-. Rain; மழை.(அக. நி.)