தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயல். (திவா.) Hare, rabbit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சசகம், s. a hare, a rabbit, முயல். சசகதி, one of the five gaits of horse. a hare-like pace of horse. சசமதம், musk, கஸ்தூரி. சசவிஷாணம், சசவிசாடம், hare's horn. -a term illustrative of an impossibility, முயற்கொம்பு. சசன், a man of hare-like nature (Erotics.) சசாங்கன், சசி, the moon, as haremarked.

வின்சுலோ
  • [cacam] ''s.'' A hare, a rabbit, முயல். ''(p.)'' 2. One of the four classes of men des cribed in erotics, a man of mild character, but uxorious and woman-led, நால்வகையா டவருளொன்று, (கொக்கோ.) W. p. 834. SA'S'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaša. Hare, rabbit; முயல்.(திவா.)