தமிழ் - தமிழ் அகரமுதலி
    குங்குமம் ; மஞ்சள் ; சுருங்குதல் ; கூச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூச்சம். 2 Bashfulness, shyness, coyness, ticklishness;
  • மஞ்சள். (மூ. அ.) 2. Turmeric;
  • . 1. See சங்கோசபிசுனம்.
  • சுருங்குகை. மாயையிதற்கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம் (வேதா. சூ. 60). 1. Contracting, shrinking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. contraction, சுருங்கல்; 2. shamefacedness, bashfulness, ticklishness, a tickling, dazzling such as the light occasions in weak eyes; கூச்சம்; 3. turmeric, மஞ்சள். சங்கோசக்காரன், (fem. சங்கோசக்காரி) a shamefaced or bashful person. சங்கோசபரிவாரம், a band of men appointed by a king to receive guests. சங்கோசப்பட, to be bashful.

வின்சுலோ
  • [cangkōcam] ''s.'' Shutting, contracting, சுருங்கல். 2. W. p. 88. SANKOCHA. Bashfulness, shyness, coyness, ticklishness, கூச்சம். ''(c.)'' சங்கோசம்விட்டாற்சங்கையுமில்லை. Where there is no modesty there will be no virtue.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See சங்கோசபிசுனம். 2. Turmeric; மஞ்சள். (மூ. அ.)
  • n. < saṅ-kōca. 1.Contracting, shrinking; சுருங்குகை. மாயையிதற்கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம் (வேதா. சூ.60). 2. Bashfulness, shyness, coyness, ticklishness; கூச்சம்.