தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணம் ; வழக்கம் ; வறட்சுண்டி ; சுக்கு ; எண் ; அளவு ; கனம் ; கணைக்கால் ; ஐயம் ; அச்சம் ; பகை ; பூத பிசாசு முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயம். சங்கையுந் துணிவும் (திவ். பெரியதி. 4, 5, 8). 1. Doubt, hesitation, suspicion;
  • அச்சம். (w.) 2. Fear, terror, apprehension;
  • பூதபிசாச முதலியவை. சங்கையஞ்சார் . . . பங்கயத்தானடிப் பத்தர்களே (திருநூற். 68). 3. Evil spirit;
  • எண்ணம். சங்கையிற் சழக்கிலன் (கம்பரா. சம்பா. 28). 1. Motive, thought
  • வழக்கம். (w.) 2. Custom, usage;
  • வறட்சுண்டி. (யாழ். அக.) 1. Floating sensitive plant;
  • சுக்கு. (w.) 2. Dried ginger;
  • எண். சங்கை தணிக்குங் கொட்டாரம் (சிவதரு. சிவஞானதான. 70). 1. Number;
  • அளவு. 2. Measure, estimate;
  • கனம். (J.) 3. Honour, esteem, reverence;
  • கணைக்கால். திரண்டு நீண்ட சங்கையும் (திருவிளை. உக். 35). Shank, part of the leg between the ankle and the knee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3. honour, reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6. measure, estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு. சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு. சங்கைக் குரிய, venerable; reverend. சங்கைக் கேடு, --யீனம், dishonour. சங்கை பண்ண, சங்கிக்க, to honour. சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable. சங்கைமான், சங்கைவான், a respectable person. காலசங்கை, the usage or practice of the times. காற்றுச் சங்கை, possession by a demon. மாறாத சங்கை, unviolable custom or practice.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், ஐயம்.
இண்டங்கொடி.
இண்டங்கொடி.

வின்சுலோ
  • [cangkai] ''s.'' Doubt, hesitation, uncer tainty, suspicion, ஐயம். 2. Fear, terror, apprehension, அச்சம். W. p. 825. SANKA. 3. Probability, likelihood--as கிரகணசங்கை. 4. Measure, estimate, reckoning, அளவு. 5. ''[prov.]'' Honor, esteem, reverence, கனம். ''(Sa. Sankhya.)'' 6. ''(loc.)'' Custom, usage, வழ க்கம். ''(c.)'' 7. ''(M. Dic.)'' Dried ginger, சுக்கு. அதற்குச்சங்கையில்லை. There is no doubt of it. அவன் ஆளும் சங்கையுமாய்விட்டான். He is mighty and venerable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṅkā. 1. Doubt,hesitation, suspicion; ஐயம். சங்கையுந் துணிவும்(திவ். பெரியதி. 4, 5, 8). 2. Fear, terror, apprehension; அச்சம். (W.) 3. Evil spirit; பூதபிசாசமுதலியவை. சங்கையஞ்சார் . . . பங்கயத்தானடிப்பத்தர்களே (திருநூற். 68).
  • n. < saṃjñā. 1. Motive,thought; எண்ணம். சங்கையிற் சழக்கிலன் (கம்பரா.சம்பா. 28). 2. Custom, usage; வழக்கம். (W.)
  • n. < samaṅgā. 1. Floatingsensitive plant; வறட்சுண்டி. (யாழ். அக.) 2.Dried ginger; சுக்கு. (W.)
  • n. < saṅkhyā. 1. Number; எண். சங்கை தணிக்குங் கொட்டாரம் (சிவதரு.சிவஞானதான. 70). 2. Measure, estimate; அளவு.3. Honour, esteem, reverence; கனம். (J.)
  • n. < jaṅghā. Shank, partof the leg between the ankle and the knee;கணைக்கால். திரண்டுநீண்ட சங்கையும் (திருவிளை.உக். 35).