தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல் ; வேலைக்களத்துக்கு ஆள்களை அழைக்க இயந்திரத்தல் ஒலி எழுப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல். 1. To blow a conch, as at a marriage-house, a temple, etc.;
  • வேலைக்களத்துக்கு ஆட்களை அழைக்க யந்திரத்தால் ஒலியெழுப்புதல். 2. To sound a mill-whistle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To blow a conch, as at a marriage-house, atemple, etc.; கோயில்முதலியவற்றில் சங்கை ஊதுதல். 2. To sound a mill-whistle; வேலைக்களத்துக்கு ஆட்களை அழைக்க யந்திரத்தால் ஒலியெழுப்புதல்.