தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். 1. Gathering, crowd;
  • போர். (யாழ். அக.) 2. War, battle.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. war, battle, போர்; 2. a crowd or gathering, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-kula. 1.Gathering, crowd; கூட்டம். (யாழ். அக.) 2. War,battle; போர். (யாழ். அக.)