- சங்குத்தாலிவெள்ளாளர் caṅku-t-tāli-veḷḷāḷarn. < id. +. A class of Vēḷāḷas whosewomen wear caṅku-t-tāli; சங்கினாலியன்ற தாலியைமகளிர் பூணும் வழக்கமுடைய ஒருவகை வேளாள சாதியார். (W.)
- n. < சங்கு +.1. Tāli with beads in imitation of chanks, oneon either side; சங்குருவமுள்ள தாலி. (W.) 2. Tālimade of shell, worn by women; சங்கினாற்செய்யப்பட்டு மகளிரணியுந் தாலி. Parav.
|