- சங்குசக்கரக்கடுக்கன் caṅku-cakkara-k-ka-ṭukkaṉn. < id. +. Ear-rings in the form ofa chank for the left ear and of a discus forthe right, used by Vaiṣṇavas; இடக்காதில் சங்கின்வடிவாகவும் வலக்காதில் சக்கரவடிவாகவும் வைணவரால் அணியப்படும் கடுக்கன்வகை.
- n. prob. id. +. [M.caṅkiri.] Screw, as being spiral; புரியாணி. (J.)
|