தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுசேர்கை ; புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்று சேர்கை. 1. Combination, amalgamation;
  • புணர்ச்சி. 2. Copulation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. copulation, புணர்ச்சி; 2. combination.

வின்சுலோ
  • [cangkīrtam] ''s.'' Combination, amalgama tion, copulation, புணர்ச்சி. 2. ''[in gram.]'' Euphonic coalescence of words of Sanscrit origin--as ஞான and அமிர்தம்=ஞானாமிர்தம், &c., (தொன்.) (See சந்தி.) In சது. சங்கீரதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. saṃ-hitā.(W.) 1. Combination, amalgamation; ஒன்றுசேர்கை. 2. Copulation; புணர்ச்சி.