தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கிலியின் பின்னல் ; சங்கிலிமாட்டும் அணி ; ஒருவகை மல்லுப்பிடி ; பெருஞ்சிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ்சிக்கல். (w.) 4. Intricacy;
  • சங்கிலிமாட்டும் ஆணி. 2. Clasp of a chain;
  • . 1. See சங்கிலிப்பின்னல், 1.
  • ஒருவகை மல்லுப்பிடி. (J.) 3. Chain-hold in wrestling;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைப்பூட்டு, பிசகு.

வின்சுலோ
  • ''s.'' The linking of a chain. 2. The clasp of a chain. 3. ''[prov.]'' Linking the arms in a particu lar manner in wrestling. 4. ''(fig)'' A great intricacy, சிக்குப்பிக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. See சங்கிலிப்பின்னல், 1. 2. Clasp of achain; சங்கிலிமாட்டும் ஆணி. 3. Chain-hold inwrestling; ஒருவகை மல்லுப்பிடி. (J.) 4. Intricacy;பெருஞ்சிக்கல். (W.)