தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடமொழி ; கலப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி. (w.) Sanskrit;
  • கலப்பு. (யாழ். அக.) Mixture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Sanscrit, சமஸ்கிருதம்; 2. mixture, கலப்பு.

வின்சுலோ
  • [cangkirutam] ''s.'' Sanscrit, the sacred language of the Hindus--as சங்கதம். W. p. 877. SAMSKRUTA. 2. ''(R.)'' Mixture- as சங்கீரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-s-kṛta.Sanskrit; வடமொழி. (W.)
  • n. < saṅ-kṛta.Mixture; கலப்பு. (யாழ். அக.)