தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபத்து நான்கு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில். (w.) Art of warfare, one of aṟupattunālu-kalai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the sixty-four கலைஞானம்.