தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் ; மலைமேல் வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைமேல் வழி. (யாழ்.அக.) Hill path;
  • போர். (திவா.) War, battle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. war, battle, போர். சங்கிராம சூரன், a great warrior.

வின்சுலோ
  • [cangkirāmam] ''s.'' War, battle, military exploits, போர். W. p. 882. SANGRAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சங்கிராமவிலக்கணம் caṅkirāma-v-ilak-kaṇamn. < id. + lakṣaṇa. Art of warfare, oneof aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில். (W.)
  • n. < saṅ-grāma.War, battle; போர். (திவா.)
  • n. < saṅkrāma.Hill path; மலைமேல் வழி. (யாழ். அக.)
  • n. < saṅkrāma.Hill path; மலைமேல் வழி. (யாழ். அக.)