தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராசி மாறுதல் ; நோய் தொற்றுதல் ; சேர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாதி தொத்துதல் 2. Spread, as a contagious disease;
  • சேர்தல். முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுஞ் சங்கிரமித்துச் சென்று (சி. போ. பா. 7 ,2, பக். 155). 3. To meet, encounter, enter;
  • இராசிமாறுதல். (விதான. குணாகுண. 81.) 1. (Astron.) To pass from one sign of the zodiac to another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சங்கிராந்தசமவாதம் caṅkirānta-cama-vātamn. < saṅ-krānta +. A Šaiva sect. See பாசுபதம். (சி. போ. பா. அவை. பக். 50.)
  • 11 v. intr.< saṅkram. 1. (Astron.) To pass from one signof the zodiac to another; இராசிமாறுதல். (விதான.குணாகுண. 81.) 2. To spread, as a contagiousdisease; வியாதி தொத்துதல். 3. To meet, encounter, enter; சேர்தல். முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுஞ் சங்கிரமித்துச் சென்று (சி. போ. பா.7, 2, பக். 155).