தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்கம் ; திரட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருக்கம். தர்க்கசங்கிரகம். Compendium, abridgment, epitome;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. abridgment, epitome of a book, brief sketch, சுருக்கம்; 2. collection, திரட்டு. சங்கிரகிக்க, to epitomize, abridge. சாரசங்கிரகம், abstract, essence.

வின்சுலோ
  • [cangkirakam] ''s.'' A compilation, an ab ridgement, epitome. கருக்கத்திரட்டு. W. p. 881. SANGRAHA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-graha.Compendium, abridgment, epitome; சுருக்கம்.தர்க்கசங்கிரகம்.