தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமசாத்திரம் கூறும் நால்வகைப் பெண்களுள் மூன்றாம் இனத்தவள் ; பத்து நாடியுள் ஒன்று ; சங்கங்குப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசநாடியுளொன்று. (சிலப். 3, 26, உரை.) 2. A principal tubular vessel of the human body, one of taca-nāti, q.v.;
  • காமசாங்திரங்கூறும் நால்வகைப் பெண்களில் மூன்றும் வகையினள். (கொக்கோ. 1, 11-14). 1. (Erot.) The third of the four classes into which women are classified in Kāma-šāstra;
  • . 3. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the third class of women described in erotics; 2. one of the ten arteries of the body.

வின்சுலோ
  • [cangkiṉi] ''s.'' The third and the most libidinous and irascible class of women described in erotics; the lowest but one, மூன்றாஞ்சாதிப்பெண். W. p. 826. S'ANKHINEE. 2. One of the ten tubular vessels or arte ries of the body,--said to rise from சுழி முனை in the region of the heart, and termi nate ''in genitalibus et ano,'' ஓர்நாடி. (தத்து வக்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṅkhinī. 1. (Erot.)The third of the four classes into which womenare classified in Kāma-šāstra; காமசாஸ்திரங்கூறும் நால்வகைப் பெண்களில் மூன்றாம்வகையினள்.(கொக்கோ. 1, 11-14). 2. A principal tubularvessel of the human body, one of taca-nāṭi,q.v.; தசநாடியுளொன்று. (சிலப். 3, 26, உரை.) 3.Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.)