தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயுறுதல் ; கனப்படுத்துதல் ; மனந்தடுமாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனந்தடுமாறுதல். சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான் (தேவா. 307, 5). intr. To hesitate;
  • சந்தேகித்தல்.-intr. To doubt;
  • கனப்படுத்துதல். சவையில்வந் திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை (பிரபோத 25, 37). To honour, respect, regard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šaṅkā. tr.To doubt; சந்தேகித்தல்.--intr. To hesitate; மனந்தடுமாறுதல். சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான் (தேவா.307, 5).
  • 11 v. tr. prob. saṅkhyā.To honour, respect, regard; கனப்படுத்துதல். சவையில்வந் திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை (பிரபோத. 25, 37).