தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தித் தொகுப்பு ; வேதத்தின் ஒருபகுதி ; வரலாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேகத்தைப் பதப்பிரிப்பின்றித் தொடர்ச்சியாக ஓதும் பாடம். 2. A continuous hymnal text of the Vēda, formed out of the padas or individual words by proper phonetic changes;
  • வேதத்தின் ஒரு பகுதி ஒட்டரிய சங்கிதைகளும் (கலிங். 170) 3. The collection of mantras in Rg-vēda, etc.;
  • விஷயத்தொகுதி. வாயுசங்கிதை. 1. Collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses;
  • சரித்திரம். (இலக். அக.) 4. History;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a compendium, a digest, பொழிப்பு; 2. a collection of Vedic hymns; 3. history, சரித்திரம்.

வின்சுலோ
  • [cangkitai] ''s.'' A compendium, a bre viary, a digest, பொழிப்பு. 2. Section, or division of the vedas, சரகை. W. p. 879. SAMHITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-hitā. 1. Collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses;விஷயத்தொகுதி. வாயுசங்கிதை. 2. A continuoushymnal text of the Vēda, formed outof the padas or individual words by proper phonetic changes; வேதத்தைப் பதப்பிரிப்பின்றித் தொடர்ச்சியாக ஓதும் பாடம். 3. The collection of mantras in Ṛg-vēda, etc.; வேதத்தின் ஒரு பகுதி. ஒட்டரிய சங்கிதைகளும் (கலிங். 170). 4. History; சரித்திரம். (இலக். அக.)