பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்புடையது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சம்பந்தமுடையது. விஷயசங்கியாயிருக்கும் ஆணவதர்மம் (சி. சி. 2, 56, சிவாக்.). That which is related, connected;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
VI.
v. t.
honour, respect, சங்கை செய்; 2. doubt, சந்தேகப்படு;
v. i.
hesitate, தடுமாறு.
சங்கித்தல்,
v. n.
respecting, honouring.
s.
that which to related or connected.
வின்சுலோ
[cngki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To doubt. 2. ''v. a.'' To honor, respect, &c. See சங்கை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
saṅgī
nom. sing. of
saṅgin
. That which is related, connected;சம்பந்தமுடையது. விஷயசங்கியாயிருக்கும் ஆணவதர்மம் (சி. சி. 2, 56, சிவாக்.).