தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமுகர் , புணர்ச்சியை நாடுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவியையே நாடுபவர். சங்காளர் சூது கொலைகாரர் (திருப்பு. 748). Lustful persons, as prostitutes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅga + ஆள்-. Lustful persons, as prostitutes; கலவியையே நாடு பவர். சங்காளர் சூது கொலைகாரர் (திருப்பு. 748).