தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழித்தல்தொழிலைச் செய்யும் சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தற்றொழிலைப் புரியுஞ் சிவன். சங்காரமூர்த்தி ஆறுமாக (சி. சி. 1. 47. மறை.). šiva, the God of Destruction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Šiva, the God of Destruction; அழித்தற்றொழிலைப்புரியுஞ் சிவன். சங்காரமூர்த்தி ஆறுமாக (சி. சி. 1, 47,மறை.).