தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டைவிரல் நிற்க மற்ற நான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டைவிரல் நிற்க மற்றைநான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரவகை. (செந். x, 424). A hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< saṃ-hāra +. A hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of Šiva; கட்டைவிரல் நிற்க மற்றைநான்கு விரல்களையும் வளைத் துச்செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை. (செந். x, 424.)