தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணக்கம் , நட்பு ; வாழிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசம். துறையூரெனுந் தலத்திற் சங்காத்தங் கொண்டிருப்பாய் (தமிழ்நா. 62). 2. Residence;
  • இணக்கம். பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ (தணிப்பா. ii, 13, 28). 1. Friendship, intimacy, familiar intercourse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. friendship, familiarity, சினேகம்; 2. residence, வாசம். சங்காத்தம் பண்ண, to make friendship, சங்காத்தி; a friend.

வின்சுலோ
  • [cangkāttam] ''s.'' [''a change of'' சங்காதம்.] Friendship, intimacy, familiar intercourse, சினேகம். ''(c.)'' அவனுடையசங்காத்தமாகாது. Intercourse with him is improper, evil, &c. ஞானிக்குமூடனுக்குஞ்சங்காத்தமில்லை. There exists no friendship between a wise man and a fool.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-gata.1. Friendship, intimacy, familiar intercourse;இணக்கம். பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ (தனிப்பா. ii, 13, 28). 2. Residence;வாசம். துறையூரெனுந் தலத்திற் சங்காத்தங் கொண்டிருப்பாய் (தமிழ்நா. 62).