தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; அழித்தல் ; ஒரு நரகம் ; பாதங்களைக் கூட்டி ஐந்தடி எடுத்து வைக்கும் நடிப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடவருவது. வங்காரமு. . . மடந்தையரும் சங்காதமோ (கந்தரலங். 59). A thing that always goes along with another thing; concomitant;
  • ஒரு நரகம். (w.) 3. A hell;
  • பாதங்களைக் கூட்டி ஐந்தடியெடுத்து வைக்கும் நடிப்புவகை. (w.) 4. (Nāṭya.) Taking five steps forward in succession, with the feet close together;
  • சங்காரம்(W.) 2. Destruction or dissolution of the world;
  • கூட்டம். (சி. சி.1, 14, சிவாக்.) 1. Assembly, multitude, company, association, combination;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. assembly, company, multitude; 2. killing, destruction, dissolution of the world; 3. a hell. சங்காத மரணம், the death of a number of persons at a time through an unexpected cause.

வின்சுலோ
  • [cangkātam] ''s.'' Destroying, killing, re duction of the world to the primitive atoms, சங்காரம். 2. ''[in dancing, or dramatic representation.]'' Five steps forward in succession with the feet close together, ஓர் வகைநடிப்பு. 3. Assemblage, multitude, company, association, combination--as of pre-existent, primitive elements, கூட்டம். 4. A division of one of the classes of hells, ஓர்நரகம். W. p. 882. SANGHATA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-ghāta. 1.Assembly, multitude, company, association,combination; கூட்டம். (சி. சி. 1, 14, சிவாக்.) 2.Destruction or dissolution of the world; சங்காரம். (W.) 3. A hell; ஒரு நரகம். (W.) 4.(Nāṭya.) Taking five steps forward in succession, with the feet close together; பாதங்களைக்கூட்டி ஐந்தடியெடுத்து வைக்கும் நடிப்புவகை. (W.)
  • n. < saṅghāta.A thing that always goes along with anotherthing; concomitant; கூடவருவது. வங்காரமு . . .மடந்தையரும் சங்காதமோ (கந்தரலங். 59).