தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்பாராத நிகழ்ச்சியால் மக்கள் பலர் ஒருசேர மடிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்பாராத சம்பவத்தால் மக்கள் பலர் ஒரு சேர மடிகை. Disastrous and unexpected death of a number of persons at a time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சங்காதம் +. Disastrous and unexpecteddeath of a number of persons at a time; எதிர்பாராத சம்பவத்தால் மக்கள்பலர் ஒருசேர மடிகை.