தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையிலாப் புணர்ச்சி ; உயிர்க் கொலையாகிய பாவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிக்கலப்பினையுண்டாக்குதலாகிய பாவம். காழகந்தரு சங்கலிகரணமும் (திருச்செந். பு. செயந்திபுர. 12). 1. Sin of causing ad-mixture of castes;
  • முறையிலாப் புணர்ச்சி. (w.) 2. Bestiality, sodomy;
  • உயிர்க்கொலையாகிய பாவம். 3. Sin of killing animals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சங்கலீகரணம், s. beastliness, sodomy, முறையிலாப் புணர்ச்சி; 2. the sin of causing admixture of castes; 3. the sin of killing animals.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< saṅkalī-karaṇa. 1. Sin of causing ad-mixture of castes; சாதிக்கலப்பினையுண்டாக்குதலாகிய பாவம். காழகந்தரு சங்கலிகரணமும் (திருச்செந். பு. செயந்திபுர. 12). 2. Bestiality, sodomy;முறையிலாப் புணர்ச்சி. (W.) 3. Sin of killinganimals; உயிர்க்கொலையாகிய பாவம்.