தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பு ; எண்கூட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொகுக்கை. நீர்வேலிச் சங்கரபண்டிதரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு . . . பதிப்பிக்கப்பட்டது (தாதுமாலை, முகப்புப்பக்கம்). Collecting;
  • . 2. See சங்கலிதம், 2.
  • கலப்பு. 1. Blending, intermixture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. aggregation, blending, கலப்பு; 2. addition, கூட்டல்.

வின்சுலோ
  • [cangkalaṉam] ''s.'' Aggregation, blending, கலப்பு. 2. ''[in arith.]'' Addition, எண்கூட் டுகை. W. p. 88. SANKALANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅkalana.(W.) 1. Blending, intermixture; கலப்பு. 2.See சங்கலிதம், 2.
  • n. < saṅkalana.Collecting; தொகுக்கை. நீர்வேலிச் சங்கரபண்டிதரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு . . . பதிப்பிக்கப்பட்டது (தாதுமாலை, முகப்புப்பக்கம்).