தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்திட்பம் ; மனக் கற்பனை ; ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு ; கருத்து ; சித்தவிருத்தி ; விருப்பம் ; நியமம் ; எண்ணம் , கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்தவிருத்தி. அட்த்தக்கது மனச்சங்கற்பம் (திருக்கருவை. லித்.33) . 6. Volition, mental activity;
  • கருத்து. மறைநூற் சங்கற்பவிதிப்படி (திருவிளை. மலயத்துவச. 18). 4. Purpose, intention, design, motive;(சி.போ.பா.2,2,171)
  • ஒருவன் தன்னனுபவத்தால் பொருளின் குணங்களினின்று இன்னபொருளென்று துணியும் துணிவு. 3. Determination of an object from a consideration of its properties;
  • சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக் கூறும் உறுதிக்கட்டுரை. 2. A declaration of intention made at the commencement of any ritual;
  • மனோநிச்சயம். 1. Mental resolve, solemn vow, determination;
  • கொள்கை. அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை (சங்கற்ப.பாயி.) 5. Doctrine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சங்கல்பம், சங்கற்பனை, s. mental determination, resolve, volition, will, மனோ நிச்சயம்; 2. a solemn vow or declaration of purpose, பிரதிக்கினை; 3. a declaration of intention at the beginning of any ritual. சங்கற்பிக்க, சங்கற்பம் பண்ண, to determine firmly, to vow, to declare solemnly, to resolve. தெய்வ சங்கற்பம், divine providence.

வின்சுலோ
  • [cangkaṟpam] ''s.'' Mental resolve or deter mination, voluntary resolution, மனோநிச்ச யம். 2. Solemn vow, fixed purpose, ம னப்பொருத்தனை. W. p. 88. SANKALPA. 3. Positive injunction, especially of a religion, which its followers are bound to obey, நியமனம். 4. Volitions, wishes, intention, design, motive, எண்ணம். 5. ''[in the Ved. Phil.]'' Mere mental belief resulting from a fanciful combination of ideas, idle fancy, delusion, மனோகற்பனை. ''(p.)'' Sometimes சங்கல்ப்பம். அவரைக்காணவேண்டுமென்பதுசங்கற்பமா. Am I bound by vow to see him?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-kalpa. 1.Mental resolve, solemn vow, determination;மனோநிச்சயம். 2. A declaration of intentionmade at the commencement of any ritual;சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக்கூறும் உறுதிக்கட்டுரை. 3. Determination of anobject from a consideration of its properties;ஒருவன் தன்னனுபவத்தால் பொருளின் குணங்களினின்றுஇன்னபொருளென்று துணியும் துணிவு. (சி. போ.பா. 2, 2, 171.) 4. Purpose, intention, design,motive; கருத்து. மறைநூற் சங்கற்பவிதிப்படி (திருவிளை. மலயத்துவச. 18). 5. Doctrine; கொள்கை.அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை (சங்கற்ப்.பாயி.). 6. Volition, mental activity; சித்தவிருத்தி. அடத்தக்கது மனச்சங்கற்பம் (திருக்கருவை.கலித். 33).