தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாந்திரமான மாதம் ; இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம். (விதான. குணாகுண. 81, உரை.) 2. A solar month inwhich two new moon days occur;
  • சாந்திரமான மாதம். 1. Lunar month;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Lunar month; சாந்திரமான மாதம். 2.A solar month in which two new moon daysoccur; இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம்.(விதான. குணாகுண. 81, உரை.)