பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைபோழ்நர் , சங்குகளை அறுத்து வளை முதலியன செய்வோர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சங்குகளை அறுத்து வளைமுதலியன செய்வோர். (பிங்.) Chank-cutters, makers of bracelets and other ornaments from chanks;
வின்சுலோ
''s.'' Chank cutters, makers of bracelets and other orna ments from chanks, வளை போழ்வோர்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சங்கு +அறு-. Chank-cutters, makers of bracelets andother ornaments from chanks; சங்குகளை அறுத்துவளைமுதலியன செய்வோர். (பிங்.)