தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையில் இருக்கும் சங்குவடிவான கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனது அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதும் சங்கின் வடிவாய்க் கையிலமைந்ததுமான இரேகை.சங்கரேகையிது சக்ரரேகை யிது (திருவாரூ. குற. MSS.) Conch-mark on the palm and fingers, believed to indicate one's fortune;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கினாகாரமானரேகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṅkha + rēkhā. Conch-mark on the palm and fingers,believed to indicate one's fortune; ஒருவனதுஅதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதும் சங்கின்வடிவாய்க் கையிலமைந்ததுமான இரேகை. சங்கரேகையிது சக்ரரேகை யிது (திருவாரூ. குற. MSS.)