தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். (பரத. இராக. 55, உரை.) A specific melody type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of tune, a specific melody type.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிசை.

வின்சுலோ
  • [cangkarāparaṇam] ''s.'' A kind of tune specially adapted to வெண்பா verse, ஓரிசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṅ-karābharaṇa. (Mus.) A specific melody type;ஓர் இராகம். (பரத. இராக. 55, உரை.)