தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரு கால்களையும் மடக்கி இரு படத்தையுங் கூட்டி நேரே ஊன்றி இருகால் முகப்பின்மேல் நிற்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரு கால்களையும் மடக்கி இருபடத்தையுங் கூட்டி நேரேயூன்றி இரு கான்முகப்பின் மேல் நிற்பது. (யாழ். அக.) A standing posture with legs bent and feet close together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.saṅ-kara + ā-sana. A standing posture withlegs bent and feet close together; இருகால்களையும் மடக்கி இருபடத்தையுங் கூட்டி நேரேயூன்றி இருகான்முகப்பின்மேல் நிற்பது. (யாழ். அக.)