தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலவை ; சாதிக்கலப்பு ; நஞ்சு ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். 1. War, battle;
  • சாதிக்கலப்பு. Mixture of castes;
  • நஞ்சு. 2. Poison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mixture of castes, ஜாதிக் கலப்பு; 2. war, போர்; 3. poison, நஞ்சு. சங்கரஜாதி, சங்கரசாதி, a mixed tribe of higher and lower castes.

வின்சுலோ
  • [cangkaram] ''s.'' Mixture, promiscuous ness--as of castes by indiscriminate com merce, &c., கலப்பு. W. p. 879. S'ANKARA. 2. War, fighting, battle, போர். W. p. 881. SANGARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-kara. Mixture of castes; சாதிக்கலப்பு.
  • n. < saṅ-gara. (யாழ்.அக.) 1. War, battle; போர். 2. Poison; நஞ்சு.