தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவனும் திருமாலும் இணைந்த வடிவமான சிவமூர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஹரிஹர வடிவமான சிவமூர்த்தம். Manifestation of God in the combined form of Siva and Vishnu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šaṅkara +. Manifestation of God in the combined form of Šiva and Viṣṇu; ஹரிஹர வடிவமான சிவமூர்த்தம்.