தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்க்கை ; அன்பு ; புணர்ச்சி ; ஈராறுகள் கூடுமிடம் ; ஆறு கடலோடு கூடுமிடம் ; அவை : புலவர் ; கூட்டம் ; பாண்டியர் ஆதரவுடன் விளங்கிய தலைச்சங்கம் , இடைச்சங்கம் , கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள் ; சைன பௌத்தர்களின் சங்கம் ; சங்கு ; கைவளையல் ; நெற்றி ; குரல்வளை ; இலட்சங்கோடி ; படையிலொரு தொகை ; குபேரனது ஒன்பது நிதியுள் ஒன்று ; கணைக்கால் ; அழகு ; கைக்குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்குழி. 2. Arm-pit;
  • . 4. See சங்கமம்1, 2. (யாழ். அக.)
  • கூட்டம். சங்கமாகி வெங்கணை வீக்கமொடு (பெருங். மகத. 17. 38). 1. Mustering, gathering;
  • . Mistletoe. See இசங்கு.
  • தாபர சங்கத்தினுக்கு (வரத. நாரசிங்க.116). See சங்கமம்.
  • கணைக்கால். (பிங்.) Shank, part of the leg from the ankle to the knee;
  • . 9. See சங்கபாஷாணம். (w.)
  • . 8. See தாலம்பபாஷாணம். (w.)
  • . 7. See சங்கநிதி 1.
  • சேர்க்கை. (சூடா.) 1. Union, junction, contact;
  • அன்பு. சங்கந் தருமுத்தி (திருக்கோ. 85). 2. Friendship, love, attachment;
  • புணர்ச்சி. சங்கமுண்கிகன் (திருப்பு. 556). 3. Sexual intercourse
  • அழகு. 1. Beauty;
  • 2187 தேர்களும் 2187 யானைகளும் 6561குதிரைகளும் 10,935 காலாட்களுமுள்ள சேனை வகை. (பிங்.) 6. A large army consisting of 2187chariots, 2187 elephants, 6561 horses, 10.935 infantry;
  • இலட்சக்கோடி. நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2, 13). 5. Hundred billions or one hundred thousand crores;
  • குரல்வளை. 4. Adam's apple;
  • நெற்றி. (பிங்.) 3. Forehead;
  • கைவளை. சங்கங் கழல (இறை. 39, உரை, 260). 2. Bracelet;
  • சங்கு. அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701). 1. Conchshell, an instrument of sound;
  • சைனபௌத்தர்களின் சங்கம். 5. Fraternity of monks among Buddists and Jains;
  • பாண்டியர் ஆதரவு பெற்று விள்ங்கிய தலைச்சங்கம். இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள். எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்து (பெரியபு. மூர்த்திநா.7). 4. Learned assemblies or academies of ancient times patronised by Pāndya kings, three in number, viz., talai-c-caṅkam, itai-c-caṅkam;
  • புலவர். (திவா.) 3.Liferati, poets;
  • சபை. புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114) 2. Society, assembly, council, senate, academy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. joining, uniting, சேர்தல்; 2. meeting, assembly, convocation, senate, கூட்டம்; 3. sexual intercourse, புணர்ச்சி; 4. a large number, ten billions; 5. a college of learned men who in former times lived at Madura, புலவர் சபை; 6. one of the two kinds of Kuvera and Indra; 7. a conchshell; 8. a large division of an army of 2187 chariots, 2187 elephants, 6561 horses, 1935 infantry; 9. part of the leg from the ankle to the knee; 1. same as சங்கமம் 5. சங்கக்கூலி, the recompense to a pimp- சங்கங்கூட, to meet together in public assembly. சங்கச் (சங்கமருவிய) செய்யுள், poems approved by the learned assembly at Madura. சங்கத்தார், சங்கத்தினர், the members of an assembly. சங்கமுகம், a river-mouth. சங்கம் வாங்க, to pimp, to pander. சங்கம் வாங்கி, a pimp. சங்கமேந்தி, Vishnu, the conch bearer. சங்காளர், prostitutes, lustful persons. இராஜ்ய சங்கம், "Diet".

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • cankam சங்கம் association, academy, union, society

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅga. 1. Union,junction, contact; சேர்க்கை. (சூடா.) 2. Friendship, love, attachment; அன்பு. சங்கந் தருமுத்தி(திருக்கோ. 85). 3. Sexual intercourse; புணர்ச்சி.சங்கமுண்கிகள் (திருப்பு. 556). 4. See சங்கமம், 2.(யாழ். அக.)
  • n. < saṅgha. 1. Mustering, gathering; கூட்டம். சங்கமாகி வெங்கணை வீக்கமொடு (பெருங். மகத. 17, 38). 2. Society, assembly, council, senate, academy; சபை. புலம்பரிச்சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114). 3. Literati, poets; புலவர். (திவா.) 4. Learned assemblies or academies of ancient times patronisedby Pāṇḍya kings, three in number, viz.talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam; பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள். எம்மைப்பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா. 7).5. Fraternity of monks among Buddhists andJains; சைனபௌத்தர்களின் சங்கம்.
  • n. < šaṅkha. 1. Conch-shell, an instrument of sound; சங்கு. அடுதிரைச்சங்க மார்ப்ப (சீவக. 701). 2. Bracelet; கைவளை.சங்கங் கழல (இறை. 39, உரை, 260). 3. Forehead; நெற்றி. (பிங்.) 4. Adam's apple; குரல்வளை. 5. Hundred billions or one hundredthousand crores; இலட்சங்கோடி. நெய்தலுங்குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2, 13). 6.A large army consisting of 2187 chariots,2187 elephants, 6561 horses, 10,935 infantry;2187 தேர்களும் 2187 யானைகளும் 6561 குதிரை களும் 10,935 காலாட்களுமுள்ள சேனைவகை. (பிங்.) 7. See சங்கநிதி. (மூ. அ.) 8. See தாலம்பபாஷா ணம். (W.) 9. See சங்கபாஷாணம். (W.)
  • n. < jaṅghā. Shank,part of the leg from the ankle to the knee;கணைக்கால். (பிங்.)
  • n. < jaṅgama. See சங்கமம். தாபர சங்கத்தினுக்கு (வரத. பாகவத. நாரசிங்க.116).
  • n. cf. šaṅkhinī. Mistletoe.See இசங்கு.
  • n. 1. cf. சந்தம். (யாழ்.அக.)Beauty; அழகு. 2. cf. சந்தம். Arm-pit; கைக்குழி.