தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கினைத் தரித்தோனாகிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சங்கினைத் தரித்தோன்] திருமால். (பிங்.) Vishnu, as conch-bearer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருமால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Viṣṇu, as conch-bearer; [சங்கினைத் தரித்தோன்]திருமால். (பிங்.)