தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலக்கைப் பெருவிரல் நுனி சுட்டுவிரல் அடியைத் தொடும் முத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலக்கைப் பெருவிரனுளி கட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை. (சைவச. பொது. 518.) A hand-posture in religious worship in which the tip of the right thumb is placd at the root of the right forefinger, as resembling the form of a chank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṅkha+. A hand-posture in religious worship inwhich the tip of the right thumb is placedat the root of the right forefinger, as resembling the form of a chank; வலக்கைப் பெருவிரனுனி சுட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை. (சைவச.பொது. 518.)