தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது. (இறை, 1, 5). To be a member of the Tamil academy at Madura;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சங்கம் +. To be a member of the Tamil academyat Madura; தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல்.அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது (இறை. 1, 5).