தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டைத் தமிழ்ச் சங்கத்தாரது ஒப்புதல் பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல். சங்கமருவிய நூல். To be approved by the sangam poets, as a literary work of merit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சங்கம் + மருவு-. To be approved by theSangam poets, as a literary work of merit;பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல்.சங்கமருவிய நூல்.