தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுகை ; கலத்தல் ; ஆறு ஆற்றோடேனும் கடலோடேனும் கூடுமிடம் ; சிவனடியார் திருக்கூட்டம் ; கோள்கள் சேருகை ; புணர்ச்சி ; இயங்குதிணைப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவனயை£ர் திருக்கூட்டம். குருலிங்க சங்கமம். 3. Saiva devotees, as viewed collectively;
  • கிரகங்கள் சேருகை. (w.) 4. (Astron,) Conjunction of velestial bodies;
  • புணர்ச்சி. 5. Sexual intercourse;
  • இயங்குதிணைப்பொருள். இத்தாவர சங்கமத்துள் (திருவாச.1, 30). 1. Living creatures, as capable of locomotion, opp. to See tāvaram;
  • ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம். குந்தளரைக் கூடற்சங்கமத்து வென்ற (கலிங். 193). 2. River-mouth; confluence of rivers;
  • கூடுகை. 1. Meeting, union;
  • சங்கமசொத்து. Mod. 2. Movable property. opp. to tāvaram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. meeting, association, union, கூடுகை; 2. sexual intercourse, புணர்ச்சி; 3. the Saiva sect (as worshippers of the Linga) சைவம்; 4. junction of a river with the sea the mouth of a river, confluence of two sacred rivers; 5. living creatures moving upon earth (opp. to தாபரம்). சங்கம சொத்து, moveable property. சங்கம ரூபம், a manifested form of Siva. சங்கமன், wearer of the Linga.

வின்சுலோ
  • [cangkamam] ''s.'' Meeting, association, union, கூடுகை. 2. Sexual intercourse, புணர்ச்சி. 3. The junction of a river with the sea; also the confluence of sacred rivers,--especially of one with the Gan ges, ஆறுங்கடலுங்கூடுமிடம். 4. ''[in astron.]'' Conjunction, கிரகங்கள்சேருகை. W. p. 881. SANGAMA. 5. Society of a particular class of the devotees of Siva, வீரசைவர். 6. The body collectively of the Saiva sect--as worshippers of the Linga--as in குருலிங் கசங்கமம், சைவம். 7. W. p. 337. JANGAMA. (சிவ. சி). Living creatures capable of locomotion; opposed to தாபரம், plants, vege tables, &c., which are fixed in their places, இயங்குதிணை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅ-gama. 1.Meeting, union; கூடுகை. 2. River-mouth;confluence of rivers; ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம். குந்தளரைக் கூடற்சங்கமத்து வென்ற (கலிங். 193). 3. Šaiva devotees, as viewed collectively; சிவனடியார் திருக்கூட்டம். குருலிங்க சங்கமம். 4. (Astron.) Conjunction of celestial bodies; கிரகங்கள் சேருகை.(W.) 5. Sexual intercourse; புணர்ச்சி.
  • n. < jaṅgama. 1.Living creatures, as capable of locomotion, opp.to tāvaram; இயங்குதிணைப்பொருள். இத்தாவரசங்கமத்துள் (திருவாச. 1, 30). 2. Movable property, opp. to tāvaram; சங்கமசொத்து. Mod.