தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்பு வேந்தர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பினரான வேந்தர். சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி. (பெருங். மகத. 25, 41). Kings in alliance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சங்கம் +.Kings in alliance; நட்பினரான வேந்தர். சங்கமன்னர்க்குத் தம்படை கூட்டி (பெருங். மகத. 25, 41).