தமிழ் - தமிழ் அகரமுதலி
    குபேரனது ஒன்பான் நிதிகளுள் ஒன்று ; வட்டக் கிலுகிலுப்பைச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரனது நவநிதியுள் ஒன்று. சங்கநிதி பதுமநிதியிரண்டுந் தந்து (தேவா. 1230, 10). One of the nine treasures of kubēra;
  • . Blueflowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை. (w.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்குபோன்றவடிவினது.

வின்சுலோ
  • [cngkniti] ''s.'' A shrub, வட்டககிலுகிலுப் பை. Crotolaria verrucosa, ''L.'' See under சங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. One ofthe nine treasures of Kubēra; குபேரனது நவநிதியுள் ஒன்று. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து(தேவா. 1230, 10).
  • n. cf. சங்குநிதி. Blue-flowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை.(W.)