தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டத்தார் , அவையோர் ; பௌத்த சைன சங்கத்தார் ; மதுரைச் சங்கப் புலவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரைச் சங்கப்புலவர். சங்கத்தாரெல்லாம் (திருவினை. தருமிக்கு. 82). 3. The learned body of poets in Madura, in ancient times;
  • பௌத்த சைன சங்கத்தார். (சீவக. 4, உரை; சிலப். 30, 32, அரும்.) 2. Buddhist and Jain fraternity of monks;
  • சபையோர். 1. Members of an assembly, academy, a society, council or committee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Members of an assembly, academy, a society,council or committee; சபையோர். 2. Buddhistand Jain fraternity of monks; பௌத்த சைனசங்த்தார். (சீவக. 4, உரை; சிலப். 30, 32, அரும்.)3. The learned body of poets in Madura, in
    -- 1222 --
    ancient times; மதுரைச் சங்கப்புலவர். சங்கத்தாரெல்லாம் (திருவிளை. தருமிக்கு. 82).