தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ் ; சங்கத்தமிழ் நூல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்ககாலத்துத் தமிழ் நூல். சங்கத்தமிழ் மூன்றுந் தா (நல்வழி, கடவுள் வாழ்.). 2. Tamil works of the Sangam age;
  • சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ். சங்கத்தமிழ் மாலை முப்பதும் (திவ். திருப்பா. 30). 1. Classical Tamil of the Sangam period;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சங்கம்+. 1. Classical Tamil of the Sangam period;சங்ககாலத்து வழங்கிய உயர்த்த தமிழ். சங்கத்தமிழ்மாலை முப்பதும் (திவ். திருப்பா. 30). 2. Tamilworks of the Sangam age; சங்ககாலத்துத் தமிழ்நூல். சங்கத்தமிழ் மூன்றுந் தர (நல்வழி, கடவுள்வாழ்.).