தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தம் ; நோய் ; இறப்புத்துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் (அருட்பா, 1, விண்ணப்பக்கலி. 348). 1. See சங்கடம், 1.
  • வியாதி. (W.) 2. Uneasiness, sickness, bodily pain;
  • மரணாவத்தை. அவன் வெகு சங்கட்டமாய்க் கிடக்கிறான். (w.) 3. Death-throes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sickness, வியாதி; 2. agony மரணாவஸ்தை.

வின்சுலோ
  • [cngkṭṭm] ''s.'' Uneasiness, sickness, bodily pain, வியாதி. 2. The agony of death, மரணாவஸ்தை. 3. Difficulty, trouble, straits--as சங்கடம். ''(Sa. Sankosht'a.) (c.)'' அவன்வெகுசங்கட்டமாய்க்கிடக்கிறான். He is at the point of death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṅkaṣṭa. 1.See சங்கடம், 1. சார்ந்தா லதுபெரிய சங்கட்டம்(அருட்பா, i, விண்ணப்பக்கலி. 348). 2. Uneasiness,sickness, bodily pain; வியாதி. (W.) 3. Death-throes; மரணாவத்தை. அவன் வெகு சங்கட்டமாய்க்கிடக்கிறான். (W.)